Sri Selvam - Ayurveda Treatment in Chennai

Understanding the 5 Subdoshas of Vata

One of the fundamental principles of Ayurveda is that there are three different doshas (mind-body) characteristics and that you are a unique combination of each: breezy, enthusiastic Vata; fiery, impassioned Pitta; and earthy, easygoing Kapha. But did you know that each dosha contains five distinct subdoshas that govern specific parts of the body and their…

Sri Selvam - Ayurveda Treatment in Chennai

ஆயுர்வேதத்தில் அனேக அதிசயங்கள் இருக்கின்றன…..

ஆயுர்வேதத்தில் அனேக அதிசயங்கள் இருக்கின்றன….. நேகல் ஷாவை ஒரு `சர்வதேச இளைஞர்’ என்று கூறலாம். பெங்களூரில் வசிக்கும் இவர், ஒரு ஜப்பானிய கம்பெனியில் வேலை பார்க்கிறார். அயர்லாந்து பெண்ணை மணந்துள்ளார். ஜெர்மானிய கார்களில் பைத்தியமாக இருக்கிறார். ஆனால் மருத்துவம் என்று வருகிறபோது, ஆயுர்வேதத்தை நாடுகிறார். ஆம், 5 ஆயிரம் ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்துக்கு தற்போது மதிப்பு அதிகரித்து வருகிறது. படித்த நகர்ப்புற இளந்தலைமுறை, ஆயுர்வேதத்தை (ஆயுர்- உயிர், வேதம்- அறிவு) நாடத்…

Sri Selvam - Ayurveda Treatment in Chennai

மர்ம காய்ச்சல் -ஆயுர்வேத தீர்வு

மர்ம & விஷ காய்ச்சல் ஏன் வருகிறது ? வைரஸ் (தொற்றி கொள்ளகூடிய & நமது நோய் எதிர்ப்பு சக்தி நமக்கே பாதகமாக மாற்றக்கூடிய பயங்கர வைரஸ்) இந்த வைரஸ் வரக்காரணம் என்ன ? சுத்தமில்லா குடிநீர் (சாக்கடை நீர் கலந்து விட்ட அல்லது கலப்படமானதண்ணீர்,மழை நாளில் கொதிக்க வைக்காமல் பருகப்படும் நீர் ) சுகாதரமற்றசூழ்நிலைகள் (தேங்கிய சாக்கடை,குட்டை நீர்,கொசுக்களின் உற்பத்தி செய்யகூடிய விஷயங்கள் ,சுத்தமில்லா வீடு,குப்பைகளின் சேர்மானங்கள் ) பருவநிலையில் திடீர் மாற்றங்கள் -அதிக குளிர்,அதிக…

Sri Selvam - Ayurveda Treatment in Chennai

5 Best Tips of Ayurveda For Digestion

5 Best Tips of Ayurveda For Digestion Stop multitasking during meals, it reduces your body’s absorption power. Consume a juice of ginger, lemon and salt before meals to trigger digestive fire (Agni). Avoid cold drinks and food, they cause stomach bloating and discomfort. Lassi helps get rid of gas and cramps and Triphala boosts detoxification…

Sri Selvam - Ayurveda Treatment in Chennai

கண்பார்வைத் திறனை மேம்படுத்தும் கொய்யாப்பழம்…!

கொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. இவை கண்பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்பார்வை குறைதலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்வைத் திறனையும் அதிகரிக்கிறது. கொய்யாப்பழம் ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்துக்கு கொடுப்பதில்லை. கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்ற பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில்…

Sri Selvam - Ayurveda Treatment in Chennai

வாழைப்பூவின் அற்புத மருத்துவப் பலன்கள்

வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம். இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து…

Sri Selvam - Ayurveda Treatment in Chennai

உணவே மருந்து – மருந்தே உணவு

நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து,…